Rajya Sabha MP

img

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

img

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று ஓய்வு பெற்றனர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று (புதன்கிழமை) ஓய்வு பெற்றனர். மாநிலங்களவைத் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவர்களுக்குப் பிரியாவிடை அளித்து வாழ்த்தி அனுப்பினார்கள்.

;